• Apr 30 2024

ஓமானில் கடும் வெள்ளம் – உயிரிழப்புகளும் பதிவு

Tharun / Apr 16th 2024, 5:59 pm
image

Advertisement

ஓமானில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஓமானின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களை மூடவும் ஓமான் அரசு முடிவு செய்துள்ளது.

கடும் வெள்ளம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பல பகுதிகளில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன.

மேலும், அடுத்த சில தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஓமானில் கடும் வெள்ளம் – உயிரிழப்புகளும் பதிவு ஓமானில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், ஓமானின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களை மூடவும் ஓமான் அரசு முடிவு செய்துள்ளது.கடும் வெள்ளம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.தற்போது பல பகுதிகளில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன.மேலும், அடுத்த சில தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement