• May 20 2025

நாட்டின் பல மாகாணங்களில் கடும் மின்னல் தாக்கம் - அவசர எச்சரிக்கை

Chithra / May 19th 2025, 1:52 pm
image

நாட்டின் பல மாகாணங்களில் கடுமையான மின்னல் ஏற்படுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அவர் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நாட்டின் பல மாகாணங்களில் கடும் மின்னல் தாக்கம் - அவசர எச்சரிக்கை நாட்டின் பல மாகாணங்களில் கடுமையான மின்னல் ஏற்படுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அவர் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement