• May 17 2024

அந்த உறுப்பு தெரிய உடையணிந்து கவர்ச்சியின் உச்சத்திற்குத் தாவிய ஷிவானி... வைரலாகும் வீடியோ!

Sharmi / Dec 31st 2022, 1:31 pm
image

Advertisement

சின்னத்திரைகளில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்ததன் மூலமாக பல இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்தான் ஷிவானி நாராயணன்.


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து வெள்ளித் திரையில் பிஸியான நடிகையாக மாறி விட்டார்.



மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது புகைப்படங்களின் வாயிலாக தனது கவர்ச்சியை ரசிகர்களுக்கு அள்ளி வீசி வருகின்றார்.



அந்த வகையில் தற்போதும் இடை தெரிய உடை அணிந்து கவர்ச்சி நடனம் ஆடி அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார்.

இந்த வீடியோ ஆனது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றது.



அந்த உறுப்பு தெரிய உடையணிந்து கவர்ச்சியின் உச்சத்திற்குத் தாவிய ஷிவானி. வைரலாகும் வீடியோ சின்னத்திரைகளில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்ததன் மூலமாக பல இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்தான் ஷிவானி நாராயணன்.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து வெள்ளித் திரையில் பிஸியான நடிகையாக மாறி விட்டார்.மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது புகைப்படங்களின் வாயிலாக தனது கவர்ச்சியை ரசிகர்களுக்கு அள்ளி வீசி வருகின்றார்.அந்த வகையில் தற்போதும் இடை தெரிய உடை அணிந்து கவர்ச்சி நடனம் ஆடி அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். இந்த வீடியோ ஆனது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றது. View this post on Instagram A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

Advertisement

Advertisement

Advertisement