• May 21 2024

மகளிருக்கு அதிர்ச்சியான செய்தி..! தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்..!samugammedia

Sharmi / Mar 30th 2023, 11:23 am
image

Advertisement

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் (22 கரட்) தங்கத்தின் விலை 163,800 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, (24 கரட்) தங்கம், ஒரு பவுண் விலை 178,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மகளிருக்கு அதிர்ச்சியான செய்தி. தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்.samugammedia இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் (22 கரட்) தங்கத்தின் விலை 163,800 ரூபாவாக அதிகரித்துள்ளது.இதனிடையே, (24 கரட்) தங்கம், ஒரு பவுண் விலை 178,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement