பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக மௌனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்களின் குரல் அமைப்பு மற்றும் பல சிவில் அமைப்புக்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
சர்வதேச மனித உரிமைகள் தினம் 2023ஐ ஒட்டி இந்த மௌனப் போராட்டம் நடத்தப்பட்டது.
'இருநூறு வருடங்களாக இந்நாட்டில் வாழும் பெருந்தோட்ட மக்கள் இந்நாட்டில் புதிய அல்லது நவீன அடிமைத்தனத்தில் வாழ்கின்றனர்.அவர்களுக்கு அடையாளமும் இல்லை. காணி உரிமையும் இல்லை.
இதனால் இவர்களுக்கு ஆதரவு வழங்குமாறு நாம் கோரிக்கை விடுத்துள்ளளோம். மேலும்இ பிரித்தானிய அலுவலகத்திற்கு முன்பாக இந்த மௌனப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பெருந்தோட்ட மக்களின் குரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன் தெரிவித்தார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக மௌனப் போராட்டம்.samugammedia பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக மௌனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.பெருந்தோட்ட மக்களின் குரல் அமைப்பு மற்றும் பல சிவில் அமைப்புக்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.சர்வதேச மனித உரிமைகள் தினம் 2023ஐ ஒட்டி இந்த மௌனப் போராட்டம் நடத்தப்பட்டது.'இருநூறு வருடங்களாக இந்நாட்டில் வாழும் பெருந்தோட்ட மக்கள் இந்நாட்டில் புதிய அல்லது நவீன அடிமைத்தனத்தில் வாழ்கின்றனர்.அவர்களுக்கு அடையாளமும் இல்லை. காணி உரிமையும் இல்லை.இதனால் இவர்களுக்கு ஆதரவு வழங்குமாறு நாம் கோரிக்கை விடுத்துள்ளளோம். மேலும்இ பிரித்தானிய அலுவலகத்திற்கு முன்பாக இந்த மௌனப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பெருந்தோட்ட மக்களின் குரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன் தெரிவித்தார்.