• May 03 2024

910 பயணிகளுடன் இலங்கை வந்த சில்வர் ஸ்பிரிட் அதிசொகுசு கப்பல்! SamugamMedia

Chithra / Mar 18th 2023, 11:06 am
image

Advertisement

500 சுற்றுலா பயணிகள் மற்றும் 410 பணியாளர்களுடன் சில்வர் ஸ்பிரிட் பயணிகள் கப்பல் இன்று (18) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.


இந்த கப்பல் கடந்த 16ம் திகதி அமெரிக்காவில் இருந்து சென்னை வழியாக திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பல் நாளை நாட்டை விட்டு புறப்பட உள்ளது.


910 பயணிகளுடன் இலங்கை வந்த சில்வர் ஸ்பிரிட் அதிசொகுசு கப்பல் SamugamMedia 500 சுற்றுலா பயணிகள் மற்றும் 410 பணியாளர்களுடன் சில்வர் ஸ்பிரிட் பயணிகள் கப்பல் இன்று (18) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.இந்த கப்பல் கடந்த 16ம் திகதி அமெரிக்காவில் இருந்து சென்னை வழியாக திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பல் நாளை நாட்டை விட்டு புறப்பட உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement