ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் நிதி அமைச்சுக்கு சொந்தமான பங்குகளில் முதலீடு செய்வதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகளை அழைப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நிதி அமைச்சுக்கு சொந்தமான SLT பங்குகள் விற்பனை.samugammedia ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் நிதி அமைச்சுக்கு சொந்தமான பங்குகளில் முதலீடு செய்வதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகளை அழைப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த அவகாசம் இன்று (12) பிற்பகல் 2 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.