• Aug 19 2025

பொலிஸ்மா அதிபரின் வட்ஸ்அப் இலக்கத்துக்கு இதுவரை 3000 முறைப்பாடுகள்

Chithra / Aug 18th 2025, 1:47 pm
image


புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரியவால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த வட்ஸ் அப் இலக்கத்திற்கு நேற்று வரை பொதுமக்களிடமிருந்து கிட்டத்தட்ட 3000 முறைப்பாடுகள் அனுப்பப்பட்டுள்ளன. 

புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரின் தவறான நடத்தைகள், குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்காக 0718598888 என்ற வட்ஸ் அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.

புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரின் தவறான நடத்தைகள், குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்காக 0718598888 என்ற வட்ஸ் அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் நேற்று வரை பொதுமக்களிடமிருந்து குறித்த எண்ணுக்கு கிட்டத்தட்ட 3000 முறைப்பாடுகள் அனுப்பப்பட்டுள்ளன. 

இந்த வட்ஸ் அப் இலக்கம் கடந்த 13ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வளவு குறுகிய காலத்துக்குள் பொதுமக்களிடமிருந்து இத்தனை முறைப்பாடுகள் அனுப்பப்பட்டுள்ளன. 

பொலிஸார் தொடர்பான பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தகவல் தொடர்பான உண்மைத்தன்மையை அறிய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான உதயகுமார வுட்லர் தெரிவித்தார். 


பொலிஸ்மா அதிபரின் வட்ஸ்அப் இலக்கத்துக்கு இதுவரை 3000 முறைப்பாடுகள் புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரியவால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த வட்ஸ் அப் இலக்கத்திற்கு நேற்று வரை பொதுமக்களிடமிருந்து கிட்டத்தட்ட 3000 முறைப்பாடுகள் அனுப்பப்பட்டுள்ளன. புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரின் தவறான நடத்தைகள், குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்காக 0718598888 என்ற வட்ஸ் அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரின் தவறான நடத்தைகள், குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்காக 0718598888 என்ற வட்ஸ் அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.இந்நிலையில் நேற்று வரை பொதுமக்களிடமிருந்து குறித்த எண்ணுக்கு கிட்டத்தட்ட 3000 முறைப்பாடுகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த வட்ஸ் அப் இலக்கம் கடந்த 13ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வளவு குறுகிய காலத்துக்குள் பொதுமக்களிடமிருந்து இத்தனை முறைப்பாடுகள் அனுப்பப்பட்டுள்ளன. பொலிஸார் தொடர்பான பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தகவல் தொடர்பான உண்மைத்தன்மையை அறிய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான உதயகுமார வுட்லர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement