• Apr 02 2025

மேலும் சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

Chithra / Oct 13th 2024, 4:28 pm
image

  


சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ மற்றும் கடுவல வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகள் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் வத்தளை வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படுவதாக மேல்மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை   சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ மற்றும் கடுவல வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகள் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் வத்தளை வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படுவதாக மேல்மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement