• Nov 26 2024

தந்தையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மகன்...!

Chithra / May 12th 2024, 10:34 am
image


சூரியவெவ வெவேகம பிரதேசத்தில்  தந்தையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர் . 

தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாகப் போதையிலிருந்த தந்தை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் . 

துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை தப்பிச் சென்றுள்ளதுடன்,

மகனின் இடது கால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .   

தந்தையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மகன். சூரியவெவ வெவேகம பிரதேசத்தில்  தந்தையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர் . தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாகப் போதையிலிருந்த தந்தை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் . துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை தப்பிச் சென்றுள்ளதுடன்,மகனின் இடது கால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .   

Advertisement

Advertisement

Advertisement