• May 19 2026

தென்னிந்திய திரைப்பட நடிகை ரம்பா யாழிற்கு மீண்டும் வருகை...!samugammedia

Ziya / Feb 6th 2024, 2:25 pm
image

யாழில் இடம்பெறவுள்ள பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் உள்ளிட்ட குழுவினர் இன்று(6) மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

எதிர்வரும் (9)ஆம் திகதி குறித்த இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது.

பிரபல பாடகரான ஹரிகரன் தலைமையில்  தென்னிந்திய பாடகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இவ் இசை நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.




தென்னிந்திய திரைப்பட நடிகை ரம்பா யாழிற்கு மீண்டும் வருகை.samugammedia யாழில் இடம்பெறவுள்ள பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் உள்ளிட்ட குழுவினர் இன்று(6) மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.எதிர்வரும் (9)ஆம் திகதி குறித்த இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது.பிரபல பாடகரான ஹரிகரன் தலைமையில்  தென்னிந்திய பாடகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இவ் இசை நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement