• Jun 02 2025

எரிபொருள் விலைகள் தொடர்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பு..!

Sharmi / May 31st 2025, 7:55 pm
image

ஜூன் மாதத்திற்கான மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மாதாந்த மதிப்பாய்வு அட்டவணை இருந்தபோதிலும்இ தற்போதைய சந்தை நிலைமைகள் இந்த நேரத்தில் எந்த விலை மாற்றங்களுக்கும் உத்தரவாதம் அளிக்காது என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி தற்போதுள்ள விலைகளில் தொடர்ந்து எரிபொருள்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.


எரிபொருள் விலைகள் தொடர்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பு. ஜூன் மாதத்திற்கான மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.மாதாந்த மதிப்பாய்வு அட்டவணை இருந்தபோதிலும்இ தற்போதைய சந்தை நிலைமைகள் இந்த நேரத்தில் எந்த விலை மாற்றங்களுக்கும் உத்தரவாதம் அளிக்காது என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.அதன்படி தற்போதுள்ள விலைகளில் தொடர்ந்து எரிபொருள்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement