நாடாளவிய ரீதியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை காலை 9.30 முதல் நண்பகல் 12.15 வரை நடைபெறவுள்ளது.
இப் பரீட்சையானது யாழ்ப்பாண மாவட்டத்தில் 95 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
எனவே காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.30 வரை பரீட்சை நடைபெறவுள்ள நேரங்களில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் செயற்படுமாறும் பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்குமாறும் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விஷேட அறிவிப்பு நாடாளவிய ரீதியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை காலை 9.30 முதல் நண்பகல் 12.15 வரை நடைபெறவுள்ளது.இப் பரீட்சையானது யாழ்ப்பாண மாவட்டத்தில் 95 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.எனவே காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.30 வரை பரீட்சை நடைபெறவுள்ள நேரங்களில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் செயற்படுமாறும் பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்குமாறும் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கேட்டுக் கொண்டுள்ளார்.