• Jul 09 2025

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு விசேட விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுப்பு!

Chithra / Jul 8th 2025, 1:47 pm
image


2025 ஆம் ஆண்டு தேசிய விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு 'வீதி பாதுகாப்பு தினம்' எனும் கருப்பொருளின் கீழ் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பொலீஸ் திணைக்களமும் இணைந்து, விசேட விழிப்புணர்வு நடவடிக்கையை காரைதீவு பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது போது, 

அதிவேகமாக செலுத்தப்பட்ட வாகனங்கள், வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள், வாகன ஓட்டும் போது கைபேசியைப் பயன்படுத்திய ஓட்டுனர்கள் என்பவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வும் ஆலோசனைகளும் வழங்கினர்.


தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு விசேட விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுப்பு 2025 ஆம் ஆண்டு தேசிய விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு 'வீதி பாதுகாப்பு தினம்' எனும் கருப்பொருளின் கீழ் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது.காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பொலீஸ் திணைக்களமும் இணைந்து, விசேட விழிப்புணர்வு நடவடிக்கையை காரைதீவு பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்தன.இதன்போது போது, அதிவேகமாக செலுத்தப்பட்ட வாகனங்கள், வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள், வாகன ஓட்டும் போது கைபேசியைப் பயன்படுத்திய ஓட்டுனர்கள் என்பவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வும் ஆலோசனைகளும் வழங்கினர்.

Advertisement

Advertisement

Advertisement