இலங்கை போக்குவரத்து சபையினால் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை பகல் மற்றும் இரவு சேவையாக விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கண்டி எசல பெரஹெரா திருவிழாவுக்காக கண்டி மாவட்டத்தை உள்ளடக்கி 438 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை ஏற்பாடுகளை செய்துள்ளது.
மேலும், அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், கேகாலை, கொழும்பு, கம்பஹா, நாவலப்பிட்டி, கம்பளை மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து 100 மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி எசல பெரஹர இன்றையதினம் முதல் எதிர்வரும் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பஸ் சேவை. இலங்கை போக்குவரத்து சபையினால் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை பகல் மற்றும் இரவு சேவையாக விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.கண்டி எசல பெரஹெரா திருவிழாவுக்காக கண்டி மாவட்டத்தை உள்ளடக்கி 438 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை ஏற்பாடுகளை செய்துள்ளது.மேலும், அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், கேகாலை, கொழும்பு, கம்பஹா, நாவலப்பிட்டி, கம்பளை மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து 100 மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கண்டி எசல பெரஹர இன்றையதினம் முதல் எதிர்வரும் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.