• May 11 2024

அனுராதபுரத்திற்கு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை..! வெளியான அறிவிப்பு.!samugammedia

Sharmi / Jun 2nd 2023, 11:53 am
image

Advertisement

நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அனுராதபுரம் வரை விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதாக அதன் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹம்ச தெரிவித்தார்.

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இன்றிலிருந்து எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை அனுராதபுரத்திற்கும் கொழும்புக்கும் இடையில் இன்று முதல் 12 விசேட புகையிரத பயணங்கள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே. இண்டிபோலேஜ் தெரிவித்தார்.

அனுராதபுரத்திற்கு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை. வெளியான அறிவிப்பு.samugammedia நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அனுராதபுரம் வரை விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதாக அதன் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹம்ச தெரிவித்தார்.பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இன்றிலிருந்து எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.அதேவேளை அனுராதபுரத்திற்கும் கொழும்புக்கும் இடையில் இன்று முதல் 12 விசேட புகையிரத பயணங்கள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே. இண்டிபோலேஜ் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement