• Sep 20 2024

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமஸ்டி அதிகாரப் பகிர்வு தொடர்பான விஷேட கலந்துரையாடல்! samugammedia

Tamil nila / May 14th 2023, 10:59 pm
image

Advertisement

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.



வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஏற்பாட்டிலும் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து சமஸ்டி அதிகாரப் பகிர்வு தொடர்பான கருத்தாடல்  திருகோணமலையில் இடம்பெற்றது

இதில் 50 க்கும் மேற்போட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் க.லவகுசராசா, உதவி இணைப்பாளர் மதன் உள்ளிட்ட முக்கியஷ்தர்கள் கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தனர்.







வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமஸ்டி அதிகாரப் பகிர்வு தொடர்பான விஷேட கலந்துரையாடல் samugammedia ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஏற்பாட்டிலும் இந்நிகழ்வு இடம்பெற்றது.இதில் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து சமஸ்டி அதிகாரப் பகிர்வு தொடர்பான கருத்தாடல்  திருகோணமலையில் இடம்பெற்றதுஇதில் 50 க்கும் மேற்போட்டோர் கலந்து கொண்டனர்.இதன்போது அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் க.லவகுசராசா, உதவி இணைப்பாளர் மதன் உள்ளிட்ட முக்கியஷ்தர்கள் கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement