• May 19 2024

கீரிமலை புனித தீர்த்தக் கேணி தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி samugammedia

Chithra / Aug 5th 2023, 6:32 am
image

Advertisement

கீரிமலை புனித தீர்த்தக் கேணியை தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

புத்தசாசன அமைச்சினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 


இலங்கையின் பிரசித்தி பெற்ற பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக விளங்கும் கீரிமலை நகுலேச்சர ஆலயத்தின் தீர்த்த கேணியாகவும் கீரிமலை புனித தீர்த்தம் உள்ளது.

இந்த புனித தீர்த்தக் கேணியில் பிதிர்கடன்களை நிறைவேற்றுவது மிகவும் புண்ணியமாக கருதப்படுகின்றது.

கீரிமலை புனித தீர்த்தக் கேணி தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி samugammedia கீரிமலை புனித தீர்த்தக் கேணியை தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.புத்தசாசன அமைச்சினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் பிரசித்தி பெற்ற பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக விளங்கும் கீரிமலை நகுலேச்சர ஆலயத்தின் தீர்த்த கேணியாகவும் கீரிமலை புனித தீர்த்தம் உள்ளது.இந்த புனித தீர்த்தக் கேணியில் பிதிர்கடன்களை நிறைவேற்றுவது மிகவும் புண்ணியமாக கருதப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement