வெசாக் வாரத்திற்காக சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் பிரெட்ரிக் வூட்லர் (Fredrick Wootler) தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெசாக் மண்டலங்களுக்குள் சிறப்பு போக்குவரத்து திட்டமும் நடைமுறையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சி.சி.ரி.வி. காட்சிகளை உன்னிப்பாகக் கண்காணிக்கக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெசாக் வாரத்திற்காக சிறப்பு பாதுகாப்பு திட்டம் அமுல் வெசாக் வாரத்திற்காக சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் பிரெட்ரிக் வூட்லர் (Fredrick Wootler) தெரிவித்துள்ளார்.அத்துடன், வெசாக் மண்டலங்களுக்குள் சிறப்பு போக்குவரத்து திட்டமும் நடைமுறையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சி.சி.ரி.வி. காட்சிகளை உன்னிப்பாகக் கண்காணிக்கக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.