• Apr 26 2025

கண்டியிலிருந்து கொழும்பிற்கு நாளை விசேட ரயில் சேவை

Chithra / Apr 26th 2025, 11:30 am
image

 

சிறி தலதா வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள் திரும்பி செல்வதற்காக நாளை (27) கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு ரயில் சேவையில் ஈடுபடும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (26) இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு இரவு 8.30 மணிக்கு புறப்பட உள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்காக 18 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் சேவைகளை கடந்த 24 ஆம் திகதி முதல் நிறுத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கண்டியிலிருந்து கொழும்பிற்கு நாளை விசேட ரயில் சேவை  சிறி தலதா வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள் திரும்பி செல்வதற்காக நாளை (27) கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு ரயில் சேவையில் ஈடுபடும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்று (26) இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு இரவு 8.30 மணிக்கு புறப்பட உள்ளது.ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்காக 18 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் சேவைகளை கடந்த 24 ஆம் திகதி முதல் நிறுத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement