• Aug 11 2025

தெல்லிப்பளை பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா!

Thansita / Aug 11th 2025, 6:16 pm
image

தெல்லிப்பளை பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கபடி போட்டி இளவாலையில் Dr.மோகன் ஞாபகார்த்த உள்ளக அரங்கில் நேற்றையதினம் நடைபெற்றது.

இதன் இறுதிப்போட்டியில் வயாவிளான் ஜீவ ஒளி இளைஞர் கழக அணியை எதிர்த்து போட்டியிட்ட கருகம்பனை இந்து இளைஞர் கழகம் அணி 45 :23 என்ற கணக்கில்  வெற்றி  வாகை சூடியது.


இதேவேளை கபடி போட்டி இளவாலையில்  Dr.மோகன் ஞாபகார்த்த உள்ளக அரங்கில் நடைபெற்றது.

இதன்போது நடைபெற்ற இறுதிப்போட்டியில் பலாலி  விண்மீன் இளைஞர் கழகம் மற்றும் கருகம்பனை இந்து இளைஞர் கழகம் என்பன 26 : 24 என்ற ஸ்கோர்களை பெற்று முறைப்படி முதலாம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டன.



தெல்லிப்பளை பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா தெல்லிப்பளை பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கபடி போட்டி இளவாலையில் Dr.மோகன் ஞாபகார்த்த உள்ளக அரங்கில் நேற்றையதினம் நடைபெற்றது.இதன் இறுதிப்போட்டியில் வயாவிளான் ஜீவ ஒளி இளைஞர் கழக அணியை எதிர்த்து போட்டியிட்ட கருகம்பனை இந்து இளைஞர் கழகம் அணி 45 :23 என்ற கணக்கில்  வெற்றி  வாகை சூடியது.இதேவேளை கபடி போட்டி இளவாலையில்  Dr.மோகன் ஞாபகார்த்த உள்ளக அரங்கில் நடைபெற்றது. இதன்போது நடைபெற்ற இறுதிப்போட்டியில் பலாலி  விண்மீன் இளைஞர் கழகம் மற்றும் கருகம்பனை இந்து இளைஞர் கழகம் என்பன 26 : 24 என்ற ஸ்கோர்களை பெற்று முறைப்படி முதலாம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டன.

Advertisement

Advertisement

Advertisement