• Jan 19 2025

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்!

Tamil nila / Jun 3rd 2024, 8:05 pm
image

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டி20 லகக் கிண்ண ஆரம்ப சுற்றின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இப் போட்டி நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டி20 லகக் கிண்ண ஆரம்ப சுற்றின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.இப் போட்டி நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement