• Jul 02 2024

இலங்கையில் மில்லியனை கடந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை!

Tamil nila / Jun 30th 2024, 7:29 am
image

Advertisement

இந்த வருடத்தில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நேற்று பிற்பகல் பத்து இலட்சத்தை தாண்டியுள்ளது.

அயர்லாந்து தம்பதியொன்று பத்து இலட்சத்தை தாண்டி சுற்றுலா பயணிகளாக இலங்கை வந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டனில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் அதிகாரிகளால் தம்பதியினரை அன்புடன் வரவேற்றதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் மில்லியனை கடந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடத்தில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நேற்று பிற்பகல் பத்து இலட்சத்தை தாண்டியுள்ளது.அயர்லாந்து தம்பதியொன்று பத்து இலட்சத்தை தாண்டி சுற்றுலா பயணிகளாக இலங்கை வந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.லண்டனில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் அதிகாரிகளால் தம்பதியினரை அன்புடன் வரவேற்றதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement