• May 13 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!

Sharmi / Jan 27th 2023, 12:02 pm
image

Advertisement

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று (வெள்ளிக்கிழமை) கூடவுள்ளது.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று முதல் தடவையாக கூடுகின்றது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று (வெள்ளிக்கிழமை) கூடவுள்ளது.கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று முதல் தடவையாக கூடுகின்றது.எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement