• Sep 08 2024

கட்டாயம் பார்க்க வேண்டிய பயண இடங்களில் இலங்கை...!

Chithra / Jun 10th 2024, 4:29 pm
image

Advertisement

 

கிரீஸ் மற்றும் மொரிஷியஸுக்கு இணையாக கோடை காலத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 3 பயண இடங்களில் ஒன்றாக இலங்கையை அங்கீகரித்து போர்ப்ஸ் சஞ்சிகையில் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் கிறீஸும், இரண்டாம் இடத்தில் மொரீஸியஸின் சில இடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் இடத்தில் இந்தியப் பெருங்கடலில் உள்ள தனித்துவமான தீவாக இலங்கையை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையை இந்தியப் பெருங்கடலில் மற்றொரு தீவு நாடாக விவரிக்கப்பட்டுள்ளதுடன், பசுமையான மலைப்பகுதிகள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் கொண்ட நிலம் என விவரிக்கப்பட்டுள்ளது

கட்டாயம் பார்க்க வேண்டிய பயண இடங்களில் இலங்கை.  கிரீஸ் மற்றும் மொரிஷியஸுக்கு இணையாக கோடை காலத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 3 பயண இடங்களில் ஒன்றாக இலங்கையை அங்கீகரித்து போர்ப்ஸ் சஞ்சிகையில் பெயரிடப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலில் முதலிடத்தில் கிறீஸும், இரண்டாம் இடத்தில் மொரீஸியஸின் சில இடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.மூன்றாம் இடத்தில் இந்தியப் பெருங்கடலில் உள்ள தனித்துவமான தீவாக இலங்கையை குறிப்பிட்டுள்ளது.இலங்கையை இந்தியப் பெருங்கடலில் மற்றொரு தீவு நாடாக விவரிக்கப்பட்டுள்ளதுடன், பசுமையான மலைப்பகுதிகள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் கொண்ட நிலம் என விவரிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement