• May 09 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு...!samugammedia

Sharmi / Sep 22nd 2023, 12:13 pm
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(22) உயர்வடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.

அதன்படி,

மக்கள்  வங்கியில் : நேற்றைய தினம் 317.15 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 316.91 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 330.39 ரூபாவிலிருந்து 330.13 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

கொமர்ஷல்  வங்கியில் : நேற்றைய தினம் 318.67 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 317.20 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.00 ரூபாவிலிருந்து 328.50 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

சம்பத்  வங்கியில் : நேற்றைய தினம் 319 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 318 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.00 ரூபாவிலிருந்து 328 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.



அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு.samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(22) உயர்வடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.அதன்படி,மக்கள்  வங்கியில் : நேற்றைய தினம் 317.15 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 316.91 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 330.39 ரூபாவிலிருந்து 330.13 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.கொமர்ஷல்  வங்கியில் : நேற்றைய தினம் 318.67 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 317.20 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.00 ரூபாவிலிருந்து 328.50 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.சம்பத்  வங்கியில் : நேற்றைய தினம் 319 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 318 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.00 ரூபாவிலிருந்து 328 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement