• May 19 2024

நெதர்லாந்துக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு! samugammedia

Tamil nila / Jun 30th 2023, 5:07 pm
image

Advertisement

ஐசிசி உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

புலவாயோவில் நடைபெறும் நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.4 ஓவா்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் Dhananjaya de Silva அதிகபட்சமாக 93 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

நெதர்லாந்து அணி சார்பில் பந்துவீச்சில் Logan van Beek மற்றும் Bas de Leede ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

நெதர்லாந்துக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு samugammedia ஐசிசி உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.புலவாயோவில் நடைபெறும் நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.4 ஓவா்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களை பெற்றுள்ளது.இலங்கை அணி சார்பில் Dhananjaya de Silva அதிகபட்சமாக 93 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.நெதர்லாந்து அணி சார்பில் பந்துவீச்சில் Logan van Beek மற்றும் Bas de Leede ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

Advertisement

Advertisement

Advertisement