• May 09 2024

குட்டை டவுசரில் ஹாட் போட்டோசூட் - ஆளே மாறிய இலங்கைப் பெண் லாஸ்லியா!

Chithra / Jan 7th 2023, 10:01 pm
image

Advertisement

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளரான கவின் மீது காதல் வயப்பட்ட லாஸ்லியா, அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு அவரை பிரேக் அப் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள லாஸ்லியாவின் ஹாட் போட்டோஷூட் ஸ்டில்கள் வைரலாகி வருகின்றது.


குட்டை டவுசரில் ஹாட் போட்டோசூட் - ஆளே மாறிய இலங்கைப் பெண் லாஸ்லியா இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளரான கவின் மீது காதல் வயப்பட்ட லாஸ்லியா, அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு அவரை பிரேக் அப் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.தற்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள லாஸ்லியாவின் ஹாட் போட்டோஷூட் ஸ்டில்கள் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement