• Apr 30 2024

அவுஸ்திரேலியாவில் துரதிஷ்டவசமாக உயிரிழந்த இலங்கையர்..!

Chithra / Jan 1st 2024, 7:00 am
image

Advertisement

 

அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.

39 வயதான இலங்கையர் ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து காரணமாக அவர் துரதிஷ்டவசமாக மரணித்ததாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்  இறக்கும் போது அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசித்து வந்தார் எனவும் தெரியவருகின்றது.

அவுஸ்திரேலியாவில் துரதிஷ்டவசமாக உயிரிழந்த இலங்கையர்.  அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.39 வயதான இலங்கையர் ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.விபத்து காரணமாக அவர் துரதிஷ்டவசமாக மரணித்ததாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர்  இறக்கும் போது அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசித்து வந்தார் எனவும் தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement