• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வு...!samugammedia

Sharmi / Sep 15th 2023, 11:42 am
image

Advertisement

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றையதினம்(15) சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில் நேற்றையதினம் (14) 316.91 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 315.69 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 331.14 ரூபாவிலிருந்து 329.87 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியில்  நேற்றையதினம் (14) 317.68 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 316.21 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328 ரூபாவிலிருந்து 327.50 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

சம்பத் வங்கியில் நேற்றையதினம் (14) 319 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 318 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329 ரூபாவிலிருந்து 328 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வு.samugammedia இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றையதினம்(15) சற்று உயர்ந்துள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில் நேற்றையதினம் (14) 316.91 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 315.69 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 331.14 ரூபாவிலிருந்து 329.87 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.கொமர்ஷல் வங்கியில்  நேற்றையதினம் (14) 317.68 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 316.21 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328 ரூபாவிலிருந்து 327.50 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.சம்பத் வங்கியில் நேற்றையதினம் (14) 319 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 318 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329 ரூபாவிலிருந்து 328 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement