• Jul 06 2024

இலங்கை பாடகர் விஜயலோஷனின் மண் மணம் மாறாத அருமையான பாடல்கள்- வியந்து போன நடுவர்கள்!

Tamil nila / Jul 3rd 2024, 9:06 pm
image

Advertisement

சரிகமப நிகழ்ச்சிக்கான இந்த வாரத்தின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அந்தவகையில், கிராமத்து நாட்டுப்புற சுற்றில் மண் மணம் மாறாத அருமையான பாடல்களை போட்டியாளர்கள் தெரிவு செய்துள்ளனர்.

மேலும் இலங்கை - கொழும்பில் இருந்து சென்ற விஜயலோஷன் மிகவும் சிறப்பாக பாடி நடுவர்களின் பாராட்டுக்களை பெற்றிருப்பது ப்ரோமோவில் தெரிகின்றது.

போட்டியாளர்களின் பாடல் தெரிவினை பார்க்கும் போதே நிகழ்ச்சியின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இலங்கை பாடகர் விஜயலோஷனின் மண் மணம் மாறாத அருமையான பாடல்கள்- வியந்து போன நடுவர்கள் சரிகமப நிகழ்ச்சிக்கான இந்த வாரத்தின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.அந்தவகையில், கிராமத்து நாட்டுப்புற சுற்றில் மண் மணம் மாறாத அருமையான பாடல்களை போட்டியாளர்கள் தெரிவு செய்துள்ளனர்.மேலும் இலங்கை - கொழும்பில் இருந்து சென்ற விஜயலோஷன் மிகவும் சிறப்பாக பாடி நடுவர்களின் பாராட்டுக்களை பெற்றிருப்பது ப்ரோமோவில் தெரிகின்றது.போட்டியாளர்களின் பாடல் தெரிவினை பார்க்கும் போதே நிகழ்ச்சியின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement