• Nov 26 2024

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சமையல் போட்டி-சமைத்து அசத்திய இலங்கை தமிழர்..!!

Tamil nila / May 6th 2024, 10:08 pm
image

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சமையல் போட்டி நிகழ்ச்சியான MasterChef Australia இல் இலங்கைத் தமிழர் ஒருவர் பாரம்பரிய உணவை காட்சிப்படுத்தி பிரபல்யம் அடைந்துள்ளார்.

அதாவது பெர்த் நகரைச் சேர்ந்த Darrsh Clarke இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக பாஸ்மதி சாதம், தயிர் ரைத்தா மற்றும் கத்தரிக்காய் கறியை சமைத்து வழங்கியுள்ளார்.



குறிப்பாக இலங்கை உணவுகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லும் ‘MasterChef Australia’ பங்கேற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது நபர் Darrsh ஆவார்.

அத்துடன் “இதற்கு முன் ஏன் இலங்கை உணவை வழங்கவில்லை” என நடுவர்கள் கேள்வியெழுப்பியிருந்ததுடன் அதற்கு பதிலளித்து பேசிய Darrsh தனது இலங்கை பாரம்பரியத்தை நிராகரித்ததை வெளிப்படுத்தினார்.

மேலும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா அவுஸ்திரேலிய சமையல் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய உணவான பாற்சோறை சமைத்டது நடுவர்களின் பாராட்டைப் பெற்றிருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சமையல் போட்டி-சமைத்து அசத்திய இலங்கை தமிழர். அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சமையல் போட்டி நிகழ்ச்சியான MasterChef Australia இல் இலங்கைத் தமிழர் ஒருவர் பாரம்பரிய உணவை காட்சிப்படுத்தி பிரபல்யம் அடைந்துள்ளார்.அதாவது பெர்த் நகரைச் சேர்ந்த Darrsh Clarke இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக பாஸ்மதி சாதம், தயிர் ரைத்தா மற்றும் கத்தரிக்காய் கறியை சமைத்து வழங்கியுள்ளார்.குறிப்பாக இலங்கை உணவுகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லும் ‘MasterChef Australia’ பங்கேற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது நபர் Darrsh ஆவார்.அத்துடன் “இதற்கு முன் ஏன் இலங்கை உணவை வழங்கவில்லை” என நடுவர்கள் கேள்வியெழுப்பியிருந்ததுடன் அதற்கு பதிலளித்து பேசிய Darrsh தனது இலங்கை பாரம்பரியத்தை நிராகரித்ததை வெளிப்படுத்தினார்.மேலும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா அவுஸ்திரேலிய சமையல் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய உணவான பாற்சோறை சமைத்டது நடுவர்களின் பாராட்டைப் பெற்றிருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement