• Apr 28 2024

ட்ரென்டி உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த இலங்கைப் பெண் ஜனனி! வைரலாகும் புது வீடியோ...! SamugamMedia

Chithra / Mar 25th 2023, 1:51 pm
image

Advertisement

தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 6 இல் இலங்கையிலிருந்து கலந்துகொண்டவர்தான் ஜனனி.

இவர் இலங்கையின் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றியதோடு டிக்டொக் வீடியோக்கள் மூலம் பல்லாயிரக்கணக்காணோரின் மனங்களில் இடம்பிடித்தார்.


இவ்வாறான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றியதன் மூலம் உலகத் தமிழ் மக்கள்  மத்தியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

அதேவேளை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இளைய தளபதியின் புதிய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார்.


இவ்வாறனதொரு நிலையில் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் ஜனனி.  அடிக்கடி தனது விதம்விதமான போட்டோசூட் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார்.

இவரது புகைப்படங்கள் பல்லாயிரக்கணக்காண லைக்ஸ்களுடன் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


இவ்வாறானதொரு நிலையில், புதிய வீடியோ ஒன்றை  பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.


ட்ரென்டி உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த இலங்கைப் பெண் ஜனனி வைரலாகும் புது வீடியோ. SamugamMedia தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 6 இல் இலங்கையிலிருந்து கலந்துகொண்டவர்தான் ஜனனி.இவர் இலங்கையின் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றியதோடு டிக்டொக் வீடியோக்கள் மூலம் பல்லாயிரக்கணக்காணோரின் மனங்களில் இடம்பிடித்தார்.இவ்வாறான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றியதன் மூலம் உலகத் தமிழ் மக்கள்  மத்தியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.அதேவேளை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இளைய தளபதியின் புதிய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார்.இவ்வாறனதொரு நிலையில் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் ஜனனி.  அடிக்கடி தனது விதம்விதமான போட்டோசூட் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார்.இவரது புகைப்படங்கள் பல்லாயிரக்கணக்காண லைக்ஸ்களுடன் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில், புதிய வீடியோ ஒன்றை  பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது. View this post on Instagram A post shared by janany (@janany_kj)

Advertisement

Advertisement

Advertisement