• May 03 2024

இலங்கைக்கான முதலாவது சர்வதேச பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்! samugammedia

Chithra / Jun 5th 2023, 12:53 pm
image

Advertisement

இலங்கைக்கான முதலாவது சர்வதேச பயணிகள் கப்பலை மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இலங்கைக்கான முதல் சர்வதேச பயணக் கப்பலின் பயணத்தை ஆரம்பிப்பதற்காக அவர் இன்று தமிழகத்தின் தலைநகருக்கு வரவுள்ளார்.

சோனோவால் சென்னை கப்பல் முனையத்தில் மாலை 5.00 மணிக்கு இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு கார்டில்லியா குரூஸ் என்ற இலங்கைக்கான முதலாவது சர்வதேச கப்பலை அவர் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

கார்டில்லியா குரூஸ் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வரும்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை வரவேற்பார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துளள்ளது.

இதேவேளை சென்னையின் கிழக்கு கடற்கரையை கப்பல் சுற்றுலா மையமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சோனோவால் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான முதலாவது சர்வதேச பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம் samugammedia இலங்கைக்கான முதலாவது சர்வதேச பயணிகள் கப்பலை மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.இலங்கைக்கான முதல் சர்வதேச பயணக் கப்பலின் பயணத்தை ஆரம்பிப்பதற்காக அவர் இன்று தமிழகத்தின் தலைநகருக்கு வரவுள்ளார்.சோனோவால் சென்னை கப்பல் முனையத்தில் மாலை 5.00 மணிக்கு இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு கார்டில்லியா குரூஸ் என்ற இலங்கைக்கான முதலாவது சர்வதேச கப்பலை அவர் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.கார்டில்லியா குரூஸ் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வரும்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை வரவேற்பார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துளள்ளது.இதேவேளை சென்னையின் கிழக்கு கடற்கரையை கப்பல் சுற்றுலா மையமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சோனோவால் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement