• Dec 03 2024

இலங்கையின் மேகா சூரியராச்சி : மிஸ்டர் வேர்ல்ட் 2024 இல் - வரலாற்றுச் சாதனை

Tharmini / Nov 25th 2024, 10:25 am
image

வியட்நாமில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான மிஸ்டர் வேர்ல்ட் 2024 போட்டியில் இலங்கையின் மேகா சூரியராச்சி மக்கள் தேர்வு விருதை வென்றுள்ளார்.

இலங்கையின் கலாசாரத்தை பெருமை மற்றும் நேர்த்தியுடன் வெளிப்படுத்தும் "தேசிய ஆடை மக்கள் தெரிவு" விருதையும் அவர் பெற்றார்.

இதேவேளை  இப் போட்டியின் இறுதி கட்டத்தில் இரண்டு விருதுகளைப் பெற்ற ஒரே போட்டியாளர் மேக சூரியாராச்சி எனக் கூறப்படுகின்றது.

மிஸ்டர் வேர்ல்ட் போட்டியில் முதல் 10 இடங்களை எட்டிய முதல் இலங்கையர் என்ற வரலாற்றை மேகா படைத்தார்.

இலங்கையின் மேகா சூரியராச்சி : மிஸ்டர் வேர்ல்ட் 2024 இல் - வரலாற்றுச் சாதனை வியட்நாமில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான மிஸ்டர் வேர்ல்ட் 2024 போட்டியில் இலங்கையின் மேகா சூரியராச்சி மக்கள் தேர்வு விருதை வென்றுள்ளார்.இலங்கையின் கலாசாரத்தை பெருமை மற்றும் நேர்த்தியுடன் வெளிப்படுத்தும் "தேசிய ஆடை மக்கள் தெரிவு" விருதையும் அவர் பெற்றார்.இதேவேளை  இப் போட்டியின் இறுதி கட்டத்தில் இரண்டு விருதுகளைப் பெற்ற ஒரே போட்டியாளர் மேக சூரியாராச்சி எனக் கூறப்படுகின்றது.மிஸ்டர் வேர்ல்ட் போட்டியில் முதல் 10 இடங்களை எட்டிய முதல் இலங்கையர் என்ற வரலாற்றை மேகா படைத்தார்.

Advertisement

Advertisement

Advertisement