• May 17 2024

பிரான்ஸுக்கு ஏற்றுமதியாகும் இலங்கையின் பனங்கள்ளு! இத்தனை டொலர்கள் வருமானமா..!

Chithra / Dec 28th 2022, 1:02 pm
image

Advertisement

அண்மையில் பிரான்ஸுக்கு அதிகளவான பனங் கள்ளு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் அதன் மூலம் நாற்பத்தைந்தாயிரம் அமெரிக்க டொலர்கள் வருமானம் பெற்றுக் கொண்டதாகவும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி கிருஷாந்த பத்திராஜா தெரிவித்தார்.


மேலும், கடந்த டிசம்பரில் இங்கிலாந்துக்கு ஒரு தொகை மீன்கலாய் அனுப்பியதன் மூலம் சுமார் 6300 டொலர்கள் வருமானம் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்த பத்திராஜா, ஏனைய நாடுகளுக்கு மீன்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்

பிரான்ஸுக்கு ஏற்றுமதியாகும் இலங்கையின் பனங்கள்ளு இத்தனை டொலர்கள் வருமானமா. அண்மையில் பிரான்ஸுக்கு அதிகளவான பனங் கள்ளு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் அதன் மூலம் நாற்பத்தைந்தாயிரம் அமெரிக்க டொலர்கள் வருமானம் பெற்றுக் கொண்டதாகவும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி கிருஷாந்த பத்திராஜா தெரிவித்தார்.மேலும், கடந்த டிசம்பரில் இங்கிலாந்துக்கு ஒரு தொகை மீன்கலாய் அனுப்பியதன் மூலம் சுமார் 6300 டொலர்கள் வருமானம் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்த பத்திராஜா, ஏனைய நாடுகளுக்கு மீன்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement