• May 03 2024

உணவுத் தட்டுப்பாடு கொண்ட நாடுகளில் இலங்கைக்கு கிடைத்த இடம்...!

Chithra / Dec 27th 2022, 12:15 pm
image

Advertisement

உலகளாவிய உணவு தட்டுப்பாடு காணப்படும் 121 நாடுகளில் நாடுகளில் (பட்டிணி) இலங்கை 64 ஆவது இடத்தில் உள்ளது.

இது குறித்த தரப்படுத்தலின் சுட்டெண்ணின் படி, 13.6 புள்ளிகளுடன், இலங்கையில் ஓரளவு பட்டிணி நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த தரப்படுத்தலுக்கமைய 107 ஆவது இடத்தில் உள்ள அண்டை நாடான இந்தியாவை விட இலங்கை முன்னணியில் உள்ளது.

உலகலாவிய பட்டினி குறியீட்டில் பெலாரஸ் முதலிடத்திலும், அதனையடுத்து முறையே இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் யேமன், சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் புரூண்டி ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.


உணவுத் தட்டுப்பாடு கொண்ட நாடுகளில் இலங்கைக்கு கிடைத்த இடம். உலகளாவிய உணவு தட்டுப்பாடு காணப்படும் 121 நாடுகளில் நாடுகளில் (பட்டிணி) இலங்கை 64 ஆவது இடத்தில் உள்ளது.இது குறித்த தரப்படுத்தலின் சுட்டெண்ணின் படி, 13.6 புள்ளிகளுடன், இலங்கையில் ஓரளவு பட்டிணி நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய குறித்த தரப்படுத்தலுக்கமைய 107 ஆவது இடத்தில் உள்ள அண்டை நாடான இந்தியாவை விட இலங்கை முன்னணியில் உள்ளது.உலகலாவிய பட்டினி குறியீட்டில் பெலாரஸ் முதலிடத்திலும், அதனையடுத்து முறையே இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் யேமன், சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் புரூண்டி ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement