• May 20 2024

இலங்கையில் இரண்டாவது நிரப்பு நிலையம்...! எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் சினோபெக் வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Sep 13th 2023, 4:22 pm
image

Advertisement

சீனாவின் சினோபெக் நிறுவனம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பத்தரமுல்லையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இன்று(13)  எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.

அனைத்து வகையான எரிபொருட்களையும் 3 ரூபாய் விலை குறைப்பின் கீழ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இரண்டாவது நிரப்பு நிலையம். எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் சினோபெக் வெளியிட்ட அறிவிப்பு சீனாவின் சினோபெக் நிறுவனம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பத்தரமுல்லையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இன்று(13)  எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.அனைத்து வகையான எரிபொருட்களையும் 3 ரூபாய் விலை குறைப்பின் கீழ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement