• May 03 2024

கல்யாணத்திற்கு பிறகும் கவர்ச்சி கும்மாளம்..! ஹன்சிகாவின் லேட்டஸ் க்ளிக்ஸ்!

Sharmi / Jan 28th 2023, 9:32 am
image

Advertisement

பாலிவுட் படமான 'ஹவா' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை ஹன்சிகா.



அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

இந்நிலையில் தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்ட ஹன்சிகா பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இப்படி திரைத்துறையில் பிரபல நடிகையாக வலம் வரும் ஹன்சிகாவின் 50வது படமாக 'மஹா' திரைப்படம் அமைந்தது.

இந்நிலையில் ஹன்சிகா கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி சோஹேல் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்தை தொடர்ந்து ஹன்சிகா கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி வரும் நிலையில்இ இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிக லைக்ஸ் களுடன் வைரலாகி வருகின்றது.


கல்யாணத்திற்கு பிறகும் கவர்ச்சி கும்மாளம். ஹன்சிகாவின் லேட்டஸ் க்ளிக்ஸ் பாலிவுட் படமான 'ஹவா' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை ஹன்சிகா. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இந்நிலையில் தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்ட ஹன்சிகா பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இப்படி திரைத்துறையில் பிரபல நடிகையாக வலம் வரும் ஹன்சிகாவின் 50வது படமாக 'மஹா' திரைப்படம் அமைந்தது.இந்நிலையில் ஹன்சிகா கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி சோஹேல் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.திருமணத்தை தொடர்ந்து ஹன்சிகா கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி வரும் நிலையில்இ இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிக லைக்ஸ் களுடன் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement