சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் அன்பை வார்த்தைகள் மூலம் மட்டும் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை, செயல்கள் மூலம் கூட வெளிப்படுத்தலாம் என நிரூபித்துக் காட்டியுள்ளார்.
சென் என்ற நபரே இவ்வாறு தனது காதலை வெளியிடுப்படுத்தியுள்ளார்.
மனைவியைக் கடும் குளிரிலிருந்து பாதுகாக்க சென் (Chen) வாத்துகளை வாங்கியிருந்ததாக செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அதன் பின்னர், இறந்த வாத்துகளின் இறகுகளைப் பயன்படுத்திப் போர்வை ஒன்றைத் தயார் செய்திருந்தார்.
அவர் மனைவி மீது வைத்திருந்த அளவில்லா அன்பே அதற்கு காரணமாகும். 6 மாதங்களுக்குள் 160 அமெரிக்க டொலரைச் செலவு செய்து அந்தப் போர்வையை சென் தயார் செய்துள்ளார்.
சமூக ஊடகத் தளங்களில் அவர் பதிவு செய்திருந்த காணொளியை 2 மில்லியன் பேர் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தமது மனைவி மீது வைத்திருந்த அன்பு பலரது உள்ளங்களை நெகிழ வைத்தது.
மனைவி மீதான தீவிர காதலில் கணவர் செய்த விசித்திர செயல் சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் அன்பை வார்த்தைகள் மூலம் மட்டும் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை, செயல்கள் மூலம் கூட வெளிப்படுத்தலாம் என நிரூபித்துக் காட்டியுள்ளார்.சென் என்ற நபரே இவ்வாறு தனது காதலை வெளியிடுப்படுத்தியுள்ளார்.மனைவியைக் கடும் குளிரிலிருந்து பாதுகாக்க சென் (Chen) வாத்துகளை வாங்கியிருந்ததாக செய்தி நிறுவனம் தெரிவித்தது.அதன் பின்னர், இறந்த வாத்துகளின் இறகுகளைப் பயன்படுத்திப் போர்வை ஒன்றைத் தயார் செய்திருந்தார்.அவர் மனைவி மீது வைத்திருந்த அளவில்லா அன்பே அதற்கு காரணமாகும். 6 மாதங்களுக்குள் 160 அமெரிக்க டொலரைச் செலவு செய்து அந்தப் போர்வையை சென் தயார் செய்துள்ளார்.சமூக ஊடகத் தளங்களில் அவர் பதிவு செய்திருந்த காணொளியை 2 மில்லியன் பேர் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர் தமது மனைவி மீது வைத்திருந்த அன்பு பலரது உள்ளங்களை நெகிழ வைத்தது.