• Mar 18 2025

அரச வைத்தியசாலைகளில் நோயாளிகளை பணயக்கைதிகளாக பிடித்துவைத்து வேலைநிறுத்தம்! சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டு

Chithra / Mar 18th 2025, 12:38 pm
image


அரச வைத்தியசாலைகளில் நோயாளிகளை பணயக்கைதிகளாக பிடித்து வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கும் ஒரு மோசமான நடவடிக்கை சில தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுபோன்ற நேரத்தில் வேலைநிறுத்தம் செய்வது மிகவும் நியாயமற்றது என்று அவர் கூறினார். 

சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுக்கும் நாங்கள் தகவல் தெரிவித்துள்ளோம், 

அதே நேரத்தில் அவர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

அரச வைத்தியசாலைகளில் நோயாளிகளை பணயக்கைதிகளாக பிடித்துவைத்து வேலைநிறுத்தம் சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டு அரச வைத்தியசாலைகளில் நோயாளிகளை பணயக்கைதிகளாக பிடித்து வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கும் ஒரு மோசமான நடவடிக்கை சில தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இதுபோன்ற நேரத்தில் வேலைநிறுத்தம் செய்வது மிகவும் நியாயமற்றது என்று அவர் கூறினார். சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுக்கும் நாங்கள் தகவல் தெரிவித்துள்ளோம், அதே நேரத்தில் அவர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement