• May 03 2024

பண்டிகை காலத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்...! samugammedia

Chithra / Apr 14th 2023, 8:09 am
image

Advertisement

அண்மைய நாட்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் தங்கத்தின் விலையில் சிறிது உயர்வு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

அந்தவகையில், கொழும்பு, செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 646,324 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 182,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,800 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,900 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,950 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை, ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த விலைகளில் இருந்து மாறுபடும் என கூறப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம். samugammedia அண்மைய நாட்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில் தங்கத்தின் விலையில் சிறிது உயர்வு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  அந்தவகையில், கொழும்பு, செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 646,324 ரூபாவாக காணப்படுகின்றது.இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 182,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,800 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,900 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,950 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.இதேவேளை, ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த விலைகளில் இருந்து மாறுபடும் என கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement