• Sep 21 2024

ஜெர்மனியில் ஆசிரியர்களின் திடீர் முடிவு - அதிகரிக்கும் வெற்றிடங்கள்!samugammedia

Tamil nila / Apr 1st 2023, 9:59 am
image

Advertisement

ஜெர்மனி நாட்டில் ஆசிரியர் பணியில் ஈடுபட்டுவருகின்றவர்கள் தமது பணிகளில் இருந்து விலகுவதாக புள்ளி விபரம் ஒன்று தெரிய வந்துள்ளது.


ஜெர்மனியில் பாடசாலை ஆசிரியர்கள் தங்களது  பதவியை விட்டு விலகுவதாக தெரிய வந்திருக்கின்றது. 


கடந்த ஆண்டு மட்டும் இவ்வாறு 286 பேர் தனது பதவியை விலகியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


மொத்தமாக இதுவரை 800 பேர் ஆசிரியர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தெரிய வந்திருக்கின்றது.


நோற்றின்பிஸ்பாலின்  மாநிலத்தில் மட்டும் எண்ணாயிரம் இவ்வாறான ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளதாக ஒரு புள்ளி விபரம் ஒன்று தெரிய வந்திருக்கின்றது.


இதேவேளையில் ஆசிரியர் தொழிலில் அவர்களுக்கு பல சுமைகள் உள்ள காரணத்தினாலும் பாடசாலையில் 30 மாணவர்களை இவர்கள் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ள காரணத்தினாலும் இவ்வகையான திடீர் முடிவுகளை அவர்கள் எடுக்கின்றார்கள் என்று தெரிய வந்திருக்கின்றது.


மேலும் மாணவர்களுடைய தொகை அதிகரித்து இருக்கின்ற காரணத்தினாலும் ஆசிரியர்களால் இதை சமாளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.


இந்நிலையில் மாணவர்கள் பெரும் அசௌகரிகத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.


அவர்களது கற்றல் நடவடிக்கையானது பாரிய  பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது.


எதிர்கட்சியான spd கட்சியானது ஆளும் கட்சி இந்த விடயத்தில் கூடுதலான கவனத்தை மேற்கொண்டு பாடசாலை ஆசிரியர்களை பதவிக்கு கூடுதலாக அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்திருக்கின்றது


ஜெர்மனியில் ஆசிரியர்களின் திடீர் முடிவு - அதிகரிக்கும் வெற்றிடங்கள்samugammedia ஜெர்மனி நாட்டில் ஆசிரியர் பணியில் ஈடுபட்டுவருகின்றவர்கள் தமது பணிகளில் இருந்து விலகுவதாக புள்ளி விபரம் ஒன்று தெரிய வந்துள்ளது.ஜெர்மனியில் பாடசாலை ஆசிரியர்கள் தங்களது  பதவியை விட்டு விலகுவதாக தெரிய வந்திருக்கின்றது. கடந்த ஆண்டு மட்டும் இவ்வாறு 286 பேர் தனது பதவியை விலகியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.மொத்தமாக இதுவரை 800 பேர் ஆசிரியர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தெரிய வந்திருக்கின்றது.நோற்றின்பிஸ்பாலின்  மாநிலத்தில் மட்டும் எண்ணாயிரம் இவ்வாறான ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளதாக ஒரு புள்ளி விபரம் ஒன்று தெரிய வந்திருக்கின்றது.இதேவேளையில் ஆசிரியர் தொழிலில் அவர்களுக்கு பல சுமைகள் உள்ள காரணத்தினாலும் பாடசாலையில் 30 மாணவர்களை இவர்கள் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ள காரணத்தினாலும் இவ்வகையான திடீர் முடிவுகளை அவர்கள் எடுக்கின்றார்கள் என்று தெரிய வந்திருக்கின்றது.மேலும் மாணவர்களுடைய தொகை அதிகரித்து இருக்கின்ற காரணத்தினாலும் ஆசிரியர்களால் இதை சமாளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.இந்நிலையில் மாணவர்கள் பெரும் அசௌகரிகத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.அவர்களது கற்றல் நடவடிக்கையானது பாரிய  பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது.எதிர்கட்சியான spd கட்சியானது ஆளும் கட்சி இந்த விடயத்தில் கூடுதலான கவனத்தை மேற்கொண்டு பாடசாலை ஆசிரியர்களை பதவிக்கு கூடுதலாக அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்திருக்கின்றது

Advertisement

Advertisement

Advertisement