• Apr 28 2024

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவு- முக்கிய நாடு திடீர் அறிவிப்பு!

Sharmi / Dec 19th 2022, 5:59 pm
image

Advertisement

பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பெறுவதற்கு பிரான்ஸ் இலங்கைக்கு தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் உடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இலங்கையை மீட்பதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் பிரான்ஸ் தனது பூரண ஆதரவை வழங்கும் என அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.


இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவு- முக்கிய நாடு திடீர் அறிவிப்பு பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பெறுவதற்கு பிரான்ஸ் இலங்கைக்கு தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளது.நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் உடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.இலங்கையை மீட்பதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் பிரான்ஸ் தனது பூரண ஆதரவை வழங்கும் என அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement