• Jul 07 2024

ஆர்ச்சர் பீரங்கி அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்கும் சுவீடன்!

Tamil nila / Jan 10th 2023, 5:40 pm
image

Advertisement

சுவீடன், ஆர்ச்சர் பீரங்கி அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை வெளியுறவு அமைச்சர் டோபியாஸ் பில்ஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார். 


இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், உக்ரைனுக்கு மேற்கில் இருந்து அதிக தாக்குதல் ஆயுதங்கள் தேவைப்படுவதாக கூறினார். 


இந்த ஆயுதங்களை வழங்குவதில் நீண்டகாலமாக யோசித்ததாக தெரிவித்த அவர், உக்ரைன் போர் களத்தில் வெற்றிப்பெற தேவையான இராணுவ உபகரணங்களைப் பெறவில்லை என்றால் இந்த போர் விளாடிமிர் புட்டினுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்ளவில்லை எனவும் கூறினார். 


ஆர்ச்சர் பீரங்கி அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்கும் சுவீடன் சுவீடன், ஆர்ச்சர் பீரங்கி அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை வெளியுறவு அமைச்சர் டோபியாஸ் பில்ஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், உக்ரைனுக்கு மேற்கில் இருந்து அதிக தாக்குதல் ஆயுதங்கள் தேவைப்படுவதாக கூறினார். இந்த ஆயுதங்களை வழங்குவதில் நீண்டகாலமாக யோசித்ததாக தெரிவித்த அவர், உக்ரைன் போர் களத்தில் வெற்றிப்பெற தேவையான இராணுவ உபகரணங்களைப் பெறவில்லை என்றால் இந்த போர் விளாடிமிர் புட்டினுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்ளவில்லை எனவும் கூறினார். 

Advertisement

Advertisement

Advertisement