• Apr 26 2024

புத்தாண்டை விநோதமாக கொண்டாடும் சுவிஸ் மக்கள்!

Sharmi / Dec 31st 2022, 8:46 pm
image

Advertisement

ஆங்கில புது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று சுவிஸ் நாட்டு வெதுப்பகங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பாண்கள் பன்றி முக அமைப்பில் செய்யப்பட்டன.

சுவிஸ் வாழ் மக்கள் பன்றி முகத்தை அதிஸ்டமாக நினைக்கிறார்கள். இந்நிலையிலேயே புது வருடப்பிறப்பில் பன்றி முக பாண்களை விரும்பி வாங்குகின்றார்கள்.




புத்தாண்டை விநோதமாக கொண்டாடும் சுவிஸ் மக்கள் ஆங்கில புது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று சுவிஸ் நாட்டு வெதுப்பகங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பாண்கள் பன்றி முக அமைப்பில் செய்யப்பட்டன.சுவிஸ் வாழ் மக்கள் பன்றி முகத்தை அதிஸ்டமாக நினைக்கிறார்கள். இந்நிலையிலேயே புது வருடப்பிறப்பில் பன்றி முக பாண்களை விரும்பி வாங்குகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement