• Apr 24 2026

T20 உலகக் கிண்ணம் – இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்திய தீவு வெற்றி!

shanu / Feb 12th 2026, 10:00 am
image

ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 15ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதின.


போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.


அதன்படி முதலில் துடுப்பொடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்று இங்கிலாந்து அணிக்கு 197 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. 


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்து அணி அதிரடிய ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த போதும் 18 ஆவது ஓவர் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்கயை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. 


T20 உலகக் கிண்ணம் – இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்திய தீவு வெற்றி ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 15ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதின.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.அதன்படி முதலில் துடுப்பொடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்று இங்கிலாந்து அணிக்கு 197 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்து அணி அதிரடிய ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த போதும் 18 ஆவது ஓவர் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்கயை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. 

Advertisement

Advertisement

Advertisement