• Apr 26 2024

லண்டன் சட்டனில் இடம்பெற்ற தமிழ் மரபுரிமை மாத நிகழ்வு!

Sharmi / Feb 2nd 2023, 10:15 pm
image

Advertisement

சட்டன் பரோ(Sutton Borough) தனது முதலாவது தமிழ் மரபுரிமை மாத நிகழ்வை கடந்த ஞாயிற்றுக்கிழமை(29) மிகவும் சிறப்பாக நடாத்தியது.

சிவிக் சென்டர் மடே மேயர் க்ளர் ட்ரிஷ் ஃபைவி, துணை மேயர் Cllr Colin Stears, கவுன்சில் தலைவர் க்ளர் ரூத் டோம்பே,கவுன்சில் தலைமை நிர்வாகி திருமதி ஹெலன் பெய்லி, சட்டன் மற்றும் சீம் எம்.பி மற்றும் டிஜிட்டல் அமைச்சர், ஊடகம் மற்றும் கலாச்சாரம் கௌரவ பால் ஸ்கல்லி எம்.பி.மற்றும் பல கவுன்சிலர்கள்,சட்டன் நகர மக்களுடன் பல கிராமிய கண்கவர் கலை நிகழ்ச்சியுடன்,  பாரம்பரிய விருந்துடன் சிறப்பாக நிறைவுக்கு வந்தது.

பொறுப்பாளர் பரம் நந்தா மற்றும் பொறுப்பாளர் குமார் சஹாதேவன் ஆகியோர் குறித்த நிகழ்வை முன்னின்று செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விருந்தினருக்கு பனை ஒலை மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் அனைவருக்கும் ஓலைச்சுவடி நாட்காட்டி வழங்கப்பட்டது.


+






லண்டன் சட்டனில் இடம்பெற்ற தமிழ் மரபுரிமை மாத நிகழ்வு சட்டன் பரோ(Sutton Borough) தனது முதலாவது தமிழ் மரபுரிமை மாத நிகழ்வை கடந்த ஞாயிற்றுக்கிழமை(29) மிகவும் சிறப்பாக நடாத்தியது.சிவிக் சென்டர் மடே மேயர் க்ளர் ட்ரிஷ் ஃபைவி, துணை மேயர் Cllr Colin Stears, கவுன்சில் தலைவர் க்ளர் ரூத் டோம்பே,கவுன்சில் தலைமை நிர்வாகி திருமதி ஹெலன் பெய்லி, சட்டன் மற்றும் சீம் எம்.பி மற்றும் டிஜிட்டல் அமைச்சர், ஊடகம் மற்றும் கலாச்சாரம் கௌரவ பால் ஸ்கல்லி எம்.பி.மற்றும் பல கவுன்சிலர்கள்,சட்டன் நகர மக்களுடன் பல கிராமிய கண்கவர் கலை நிகழ்ச்சியுடன்,  பாரம்பரிய விருந்துடன் சிறப்பாக நிறைவுக்கு வந்தது. பொறுப்பாளர் பரம் நந்தா மற்றும் பொறுப்பாளர் குமார் சஹாதேவன் ஆகியோர் குறித்த நிகழ்வை முன்னின்று செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.விருந்தினருக்கு பனை ஒலை மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் அனைவருக்கும் ஓலைச்சுவடி நாட்காட்டி வழங்கப்பட்டது.+

Advertisement

Advertisement

Advertisement