• Nov 25 2024

தமிழ், முஸ்லிம் மக்கள் : அனுரவை நம்பி வாக்களித்திருக்கிறார்கள் - ரிஷாட்

Tharmini / Nov 23rd 2024, 10:37 am
image

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான,

ரிஷாட் பதுர்தீன் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளரின் இல்லத்தில்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களிடையே கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் காங்கிரஸ்,

மலையக தமிழ் கூட்டமைப்பு ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு தேசியப் பட்டியல் தருவதாக தேர்தலுக்கு முதல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. 

தேர்தலிலும் கட்சி வளர்ச்சி கருது நாங்கள் மூன்று கட்சிகளும் சேர்ந்து நாங்கள் விட்டுகொடுப்பு செய்தோம்.

இந்தத் தேர்தலிலே தருவதாக மூன்று கட்சிகளுக்கும் தனித் தனி தேசியப் பட்டியல் தருவதாக நேற்று வரை சஜித் பிரேமதாச

சமகி ஜனபல வேகயவின் தலைவர் உறுதியளித்தார். இன்றும் அதை உறுதிப்படுத்திருக்கிறார்.

ஓரிரு தானங்களிலே அதைத் தருவார்கள். 

ஊடகவியலாளரினால் மற்றுமொறு கேள்வி இவ்வாறு கேட்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார்.

 கேள்வி, நாட்டில் இனவாதம் இல்லை என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார். 

அந்த நிலையில் அமைச்சுப் பதவிகள் ஒரு முஸ்லிம் மக்களுக்காக வழங்கப்படாமல் பிரதி அமைச்சுப் பதவிகள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் குறித்த தேர்தலில் இம்முறை முஸ்லிம் மக்களுடைய பங்களிப்பும் அதிகமாக காணப்படுகின்றது. 

இதனால் இதுசம்மந்தமாக பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் உங்களது கருத்து என்ன.

அனுரகுமார திஸானாயக்காவை நம்பி அதிகமான மக்கள் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் வாக்களித்திருக்கிறார்கள் இனமத பேதங்களுக்கு அப்பால் வாகித்திருக்கிறார்கள்.

அவர்கள் முஸ்லிம் வேட்பாளர்களை நம்பி வாக்களிக்கவில்லை அனுரகுமாரவை நம்பித்தான் வாக்களித்திருக்கிறார்கள். எனவே எல்லாச் சமூகமத்தையும் பாதுகாப்பார் என்று நம்புகிறோம்.

என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுர்தீன் அவர்கள் தெரிவித்தார்.


தமிழ், முஸ்லிம் மக்கள் : அனுரவை நம்பி வாக்களித்திருக்கிறார்கள் - ரிஷாட் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான,ரிஷாட் பதுர்தீன் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளரின் இல்லத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களிடையே கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் காங்கிரஸ்,மலையக தமிழ் கூட்டமைப்பு ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு தேசியப் பட்டியல் தருவதாக தேர்தலுக்கு முதல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. தேர்தலிலும் கட்சி வளர்ச்சி கருது நாங்கள் மூன்று கட்சிகளும் சேர்ந்து நாங்கள் விட்டுகொடுப்பு செய்தோம். இந்தத் தேர்தலிலே தருவதாக மூன்று கட்சிகளுக்கும் தனித் தனி தேசியப் பட்டியல் தருவதாக நேற்று வரை சஜித் பிரேமதாச சமகி ஜனபல வேகயவின் தலைவர் உறுதியளித்தார். இன்றும் அதை உறுதிப்படுத்திருக்கிறார். ஓரிரு தானங்களிலே அதைத் தருவார்கள். ஊடகவியலாளரினால் மற்றுமொறு கேள்வி இவ்வாறு கேட்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார். கேள்வி, நாட்டில் இனவாதம் இல்லை என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார். அந்த நிலையில் அமைச்சுப் பதவிகள் ஒரு முஸ்லிம் மக்களுக்காக வழங்கப்படாமல் பிரதி அமைச்சுப் பதவிகள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குறித்த தேர்தலில் இம்முறை முஸ்லிம் மக்களுடைய பங்களிப்பும் அதிகமாக காணப்படுகின்றது. இதனால் இதுசம்மந்தமாக பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் உங்களது கருத்து என்ன.அனுரகுமார திஸானாயக்காவை நம்பி அதிகமான மக்கள் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் வாக்களித்திருக்கிறார்கள் இனமத பேதங்களுக்கு அப்பால் வாகித்திருக்கிறார்கள். அவர்கள் முஸ்லிம் வேட்பாளர்களை நம்பி வாக்களிக்கவில்லை அனுரகுமாரவை நம்பித்தான் வாக்களித்திருக்கிறார்கள். எனவே எல்லாச் சமூகமத்தையும் பாதுகாப்பார் என்று நம்புகிறோம். என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுர்தீன் அவர்கள் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement