எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு கிளிநொச்சி தமிழ்ச் சங்க மண்டபத்தில் நேற்றையதினம்(08) நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், உள்ளூராட்சி சபை வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு கிளிநொச்சி தமிழ்ச் சங்க மண்டபத்தில் நேற்றையதினம்(08) நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், உள்ளூராட்சி சபை வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.